சிறுபான்மை பெண்னை ஒட ஒட பலாத்காரம் செய்ய முயன்றவர்களின் காணொலியை வெளியிட்டு பாக்.., அரசை கடுமையாக விமர்சித்த -சமூக ஆர்வலர்!

சிறுபான்மை பெண்னை ஒட ஒட பலாத்காரம் செய்ய முயன்றவர்களின் காணொலியை வெளியிட்டு பாக்.., அரசை கடுமையாக விமர்சித்த -சமூக ஆர்வலர்!

Share it if you like it

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் சிறுபான்மை மக்களின் நிலை மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. ஹிந்து என்ற ஒற்றை காரணத்திற்காக ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்காமல் ஏழை ஹிந்துக்களை அடித்து விரட்டுவது. பசி, பட்டினி, என்று சிறுபான்மை மக்கள் மடிவது இன்று வரை தொடர் கதையாக அந்நாட்டில் உள்ளது.

ஹிந்துக்களின் வீடுகள், குழந்தைகள், பெண்கள் என தீயிட்டு கொழுத்தும் சம்பவங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில்லறை போராளிகள் தினம் தினம் பாகிஸ்தானில் ரத்த கண்ணீர் வடிக்கும், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள், என்பது மில்லயன் டாலர் கேள்வி?

இந்நிலையில் சமூக ஆர்வலர், கட்டுரையாளர், என பன்முக தன்மை கொண்டவர் அஜீமா தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலியோடு கூடிய தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பெண்களின் நிலை என்ன?

சிந்து மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் சிந்து சாலைகளில் வெறும் காலுடன் நள்ளிரவில்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களிடம் இருந்து தப்பித்து ஒடுகிறாள். பெண்ணை பாலியல் பொருளாக மட்டுமா கருதுவது. என்று அவர் கொதித்தெழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it