பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தி இம்ரான் கான் கூறியதுடன், தனது கவலையையும் தெரிவித்துள்ளார். அதில் முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் இந்துக்கள் குறிப்பாக நாட்டின் முஸ்லிம்களால் பெரிதும் துன்புறுத்தப்படுகிறார்கள்.என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரான் கான் கருத்திற்கு பல பாகிஸ்தானியர்கள் comment box. தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஹசன் மாலிக் என்னும் நபர் ’ஹிந்துக்கள் எங்கள் சகோதர்கள் அல்ல’ ‘அதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்காக இம்ரான் கான் பேச வேண்டும் என்றும் தனது கருத்தினை கூறியுள்ளார்.
Dear prime minister, what Hindus doing with muslims in India, they don't deserve this compliment and greeting.please don't break muslims Heart. https://t.co/nYJormBnXQ
— Leghari (@Leghari273Khan) March 9, 2020
அன்புள்ள பிரதமரே, இந்தியாவில் முஸ்லீம்களுடன் இந்துக்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் இந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் தகுதியற்றவர்கள். தயவுசெய்து முஸ்லீம்களின் இதயங்களை காயப்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை இம்ரான்கானுக்கு தெரிவித்து வருகின்றனர்.
Hindus are not our brothers so please speak for those J&K and indian Muslims.
— Hassan MALIK (@HassanM94852421) March 9, 2020