அப்பாவி மக்கள் ரத்த கண்ணீர் வடித்து வரும் நிலையே இன்று வரை சீனாவில் நிலவிக்கொண்டு வருகிறது. எழுத்துரிமை, பேச்சுரிமை, துளியும் அந்நாட்டில் இல்லை என்பது வெட்ககேடான செயல் என்பது நிதர்சனமான உண்மை. சீன காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் கூட துளியும் மனிதாபிமான மற்ற முறையிலேயே மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
15- க்கும் மேற்பட்ட சீன காவல்துறையினர் ஒரு மாற்றுத்திறனாளியிடம் நடந்து கொள்ளும் விதத்திலிருந்தே அந்நாட்டில் மனித உரிமை துளியும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தியர்களுக்கு வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட் ஆசிரியர்கள் இதை பற்றி வாய் திறக்காமல் கோமா நிலையில் இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
15 Chinese PLA police officials harassing, beating and humiliating 1 unarmed, bis-abled person with no legs who was protesting for Freedom on occupied #HongKong@zlj517 your coward PLA police need 15 to beat one Disabled? Shame.#FreeHongKong pic.twitter.com/S5nDZ9bpuj
— Research Wing (@ResearchWing) June 25, 2020