சீனாவின் தற்பொழுதைய நிலையை விளக்கும் கார்ட்டூன் உள்ளே…!

சீனாவின் தற்பொழுதைய நிலையை விளக்கும் கார்ட்டூன் உள்ளே…!

Share it if you like it

கொரோனா என்னும் கொடிய அரக்கன் மூலமாக. ஒட்டு மொத்த உலக மக்களின் கோபத்தையும் சீனா தற்பொழுது சம்பாரித்துள்ளது. ஜின்பிங் அரசிற்கு எதிராக உள்நாட்டிலேயே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக 21 நாடுகளுடன் வன்முறை போக்கை ஜின்பிங் அரசு கடைப்பிடித்து வருகிறது.

சீனாவில் தற்பொழுது கடுமையான உணவு பஞ்சம், வெள்ள பெருக்கு, வேலையின்மை, என்று மக்கள் சொல்லோண்ணா கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.  சீன தலைவர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் ஜின்பிங் அரசிற்கு எதிரான மனநிலையிலேயே தற்பொழுது இருந்து வருகின்றனர்.

முன்னாள் ராணுவ மேஜர் கெளரவ் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சீனாவின் தற்பொழுதைய நிலை என்ன வென்பதை விளக்கும் கார்ட்டூனை  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்

ஜின்பிங் தனது ஆணவ போக்கை மாற்றி கொள்ளாவிடில் இன்னும் நிறைய சரிவுகளை இதுபோல் சந்திக்க நேரிடும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it