பல நாடுகளின் அறிவுறுத்தல்களையும் மீறி சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி தன்னை பெருமைபடுத்தி கொண்டது. அணை கட்டி இருக்கும் பகுதியில் தற்பொழுது கடுமையான மழைபொழிவு ஏற்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் திடீர் என்று அங்கு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் அணையின் அடிப்பகுதியில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம் என்று சீன வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
(POK) பகுதியில் சீன ஆதரவோடு பாகிஸ்தான் அணை கட்டி வருகிறது. எங்கள் சொந்த பகுதியில் அணை கட்ட கூடாது என்று இரு நாடுகளுக்கும் இந்தியா கடுமையான எச்சரிக்கையை அண்மையில் தெரிவித்து இருந்தது.
சீனாவின் நிலையே பாகிஸ்தானிற்கும் ஏற்படும் என்று உலக நாடுகள் அந்நாட்டிற்கு அறிவுரை வழங்கி வருகிறது. ஏற்கனவே கொதிப்பில் இருந்து வரும் பாகிஸ்தான் மக்கள் மீண்டும் போராட துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Flood in She County, #Anhui Province, #China
She county, an old city with thousands years of history, flooded badly on Jul 7. The economic losses exceeded RMB 2 billion. One tea factory alone lost RMB 90 M. pic.twitter.com/tyRi63lJ5y— Jennifer Zeng 曾錚 (@jenniferatntd) July 11, 2020
#WATCH | Residents of Muzaffarabad in PoK held a big protest against China and Pakistan. They raised slogans against the governments of Pakistan and China over the construction of an illegal dam in the Neelam and Jhelum river. pic.twitter.com/bST3oNhU0N
— Hindustan Times (@htTweets) July 7, 2020