சீனாவின் அடாவடித்தனத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து அடி மேல் அடி வழங்கி வருகிறது. அண்மையில் டிக் டாக் உட்பட பல சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடுமையான வரி மற்றும் பல பொருட்களுக்கு தடை என்று இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பப்ஜீ உட்பட 118-சீன செயலிகளுக்கு இந்திய அரசு தற்பொழுது தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Indian #Government banned #118 mobile apps which are prejudicial to sovereignty and integrity of India, Defence of India, Security of State and Public Order: Govt of India…#பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு
தடை விதித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவு… pic.twitter.com/rudADdoKnB— OMPRAKASH (@omprakash678) September 2, 2020
Centre blocks 118 more mobile apps, including PUBG, in the interest or "sovereignty and integrity of India, Defence oof India, security of the state and public order" invoking Section 69 Information Technology Act.#PUBG pic.twitter.com/hJKgPsftOn
— Live Law (@LiveLawIndia) September 2, 2020