சீன மக்களின் கவனத்தையும், உலக நாடுகளின் கோபத்தையும் திசை திருப்ப சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் எல்லை பிரச்சனை என்பது அனைவரும் அறிந்ததே. உலக நாடுகளை ஏமாற்றி வரும் சீனாவிற்கு தற்பொழுது இயற்கை அன்னை தனது கடும் கோபத்தை அந்நாட்டின் மீது காட்டி வருகிறாள்.
பல நாடுகளின் அறிவுறுத்தல்களையும் மீறி சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டியது. தற்பொழுது கடும் மழை பொழிவு அப்பகுதியில் ஏற்பட்டு வருவதால் அந்த அணை உடையும் அபாய நிலையில் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளது.
சீனாவில் கடும் உணவு பஞ்சமும், பொருளாதார இழப்பும், எதிர்காலத்தில் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக சீன வல்லுனர்கள் ஜின்பிங் அரசிற்கு எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Flood in She County, #Anhui Province, #China
She county, an old city with thousands years of history, flooded badly on Jul 7. The economic losses exceeded RMB 2 billion. One tea factory alone lost RMB 90 M. pic.twitter.com/tyRi63lJ5y— Jennifer Zeng 曾錚 (@jenniferatntd) July 11, 2020
The upper reaches of the #Yangtze River received heavy rainfall again. On Jul 16 July, the water level on the streets of Wanzhou District in #Chongqing, #China was about 1.5 to 2 meters. People rushed to escape.
The rain may last until Jul 18 according to the forecast. pic.twitter.com/eWhrXTimfh— Jennifer Zeng 曾錚 (@jenniferatntd) July 16, 2020
At Yangquan city in #Shanxi province, #China. Seems both Yellow and Yangtze River are experiencing extraordinarily huge flooding.
山西陽泉,前段時間人們還去銀行擠兌的地方,現已水淹成澤國,看來黃河水量也很大! pic.twitter.com/GOrzmi0rIb— Jennifer Zeng 曾錚 (@jenniferatntd) July 16, 2020