Share it if you like it
கொரோனா தொற்றில் இன்று உலகமே விதி விட்ட வழி என்று கதி கலங்கி நிற்கும் அவல நிலைக்கு சீன அரசு தான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை சீனா மீது கடுமையான கோபத்தில் உள்ளது.
சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே இன்று வரை தொடர்ந்து கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ட்ரம்ப் சீனா உலகிற்கு கொடிய பரிசாக கொரோனாவை தந்து விட்டது என்று மீண்டும் அந்நாட்டின் மீது பாய்ந்துள்ளார், அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றில் 1,11,394 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Share it if you like it