இந்தியாவில் தான் மதசகிப்புத்தன்மை இல்லை என பேயாட்டம் ஆடும் சீனா தானா கம்யூனிஸ்ட்கள். தாங்கள் கைக்கூலி பெறும் தேசத்தின் முதலாளி என்ன தவறுகள் செய்தாலும் உணர்வற்ற மயக்க நிலைக்கு சென்று விடுவர் என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்ததே, சர்வாதிகார நாடான சீனாவில் அங்கு வசிக்கும் சிறுப்பான்மையினருக்கு கடும் நெருக்கடிக்களை கொடுத்துவருகிறது. அவர்களின் வழிப்பாட்டு தலங்கள், பண்டிகைகள், உரிமை என அனைத்திலும் தங்கள் கம்யூனிஸத்தை திணித்து வருகிறது அந்நாடு. இந்நிலையில் அவர்களின் புனித நூலான குர் ஆன், பைபிள் ஆகிவற்றை திருத்தி எழுத அந்நாடு ஓர் குழுவை அமைத்து இருக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் தங்கள் தாடியை எவ்வளவு அடி வளர்க்க வேண்டும் என்றும் கூம்பு வடிவ மசூதிகளை இடித்துவிட்டு அவர்கள் நாட்டு பாணியில் அவ்விடம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை இங்குள்ள சில இம்ரான் கான் தொண்டர்கள் கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
சீனா தானா கம்யூனிஸ்டே கேள்வி கேள்!
Share it if you like it
Share it if you like it