விஷ்வேஷ தீர்த்த ஸ்வாமியின் மறைவிற்கு RSS தலைவர் இரங்கல்!

விஷ்வேஷ தீர்த்த ஸ்வாமியின் மறைவிற்கு RSS தலைவர் இரங்கல்!

Share it if you like it

RSS ன் தலைவர் மோகன் ஜி பகவத் கர்நாடகா மாநிலம் உடுப்பியை சார்ந்த பூஜ்ய ஸ்ரீ விஷ்வேஷ தீர்த்த ஸ்வாமி மறைந்ததிற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.அவருடன் சுரேஷ் ஜி பையா ஜோஷியும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.


Share it if you like it