Share it if you like it
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் சீனாவின் பியுசோ நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தையசுற்று ஆட்டத்தில் ஜப்பானின் யுரோகி மற்றும் யுடா வாடன்பல் இணையை21-18, 21-23, 21-11 என்ற நேர்செட்களில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீன ஓபன் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் சாத்விக் மற்றும் சிராக் இணை மட்டுமே நம்பிக்கையளித்துள்ளது.
Share it if you like it