Share it if you like it
சீனாவிடம் இருந்து அண்மையில் இந்தியா கொரோனா மருத்துவ சோதனை கருவிகளை வாங்கியது. இறக்குமதி செய்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தரமற்றவை என்று இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்கிய அனைத்து நாடுகளும் அந்நாட்டின் உண்மை முகத்தை மக்கள் முன் அம்பலப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக தற்பொழுது சீன உணவு பொருட்களின் தரம் எவ்வாறு உள்ளது என்று சீனாவை சேர்ந்த ஹாரி சென் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் காணொலி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், பெரும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/HarryChenPhD1/status/1297569287067045888
Share it if you like it