சீன ராணுவத்தின் பயிற்சி ரகசியத்தை..! உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்திய அமெ., ராணுவ உயர் அதிகாரி…!

சீன ராணுவத்தின் பயிற்சி ரகசியத்தை..! உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்திய அமெ., ராணுவ உயர் அதிகாரி…!

Share it if you like it

இந்தியாவின் நேரடி எதிரி, பாகிஸ்தான் மறைமுக துரோகி சீனா. என்பதை சமீப நாட்களாக இந்திய எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து மேற்கொண்டு வரும் அடாவடித்தனத்தின் மூலம் இந்தியர்கள் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் தகுந்த பதிலடிகளை துணிச்சல் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

உலகின் மர்ம தேசமாக திகழும் சீனா, தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு. பாராசூட் பயிற்சி வழங்கிய காணொலியை, ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி லாரன்ஸ் செலின் வெளியிட்டு இருப்பது. மக்கள் மத்தியில் பரபரப்பையும், சிரிப்பலையையும், ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/LawrenceSellin/status/1301482269073379328

https://www.youtube.com/watch?v=wQ2ZdbHUFdE

பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்கள் செய்யும் பாராசூட் பயிற்சி..


Share it if you like it