நிவர் புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் இன்னும் சில தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்..
தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டி இன்று வரை அரசியல் செய்து வருபவர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மன்சூர் அலிகான் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது..
இந்நிலையில் புயல் பாதித்த பகுதியில் உள்ள மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல்.. படகு ஓட்டி உல்லாசமாக பொழுதை கழித்த மன்சூர் அலிகானை நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
சீமான் அற பைத்தியம் மன்சூர் முழு பைத்தியம்.. மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் இவர்களிடம் தமிழகம் சிக்கினால் நாமும் பைத்தியமா தான் அலையனும் pic.twitter.com/OBRLfxqNUR
— Ashok Kumar (@iamakashok) November 26, 2020
Ongaluku oru photo kedacha podhume epdivenda poduvinga
Exaggerated news. For the betterment of Tamil society what are you doing.