சீமானை அலறவிட்ட விஜயலக்ஷ்மி !

சீமானை அலறவிட்ட விஜயலக்ஷ்மி !

Share it if you like it

  • ஆரம்ப காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கையை பரப்பியபோது சீமான் சிவனை விமர்சித்து பேசி இருந்தார். அது தற்போது சிக்கலை அவருக்கு உண்டாக்கி உள்ளது.
  • நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் , தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது தொடர்பாக, நடிகை விஜயலெட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.
  • கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்த சீமான், திருநீரு பட்டை பூசியதற்காக தன்னையும், தனது தாயையும் கேலி பேசியதாக சுட்டிக்காட்டியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னை தெரியாது என்று சீமான் அவரது மகன் மீது சத்தியம் செய்வாரா ? என்றும் சவால் விடுத்திருப்பது தமிழ் திரை உலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

https://youtu.be/HEs08NYtFEE?t=170


Share it if you like it