தங்களின் வருமானத்தை பெருக்கும் நோக்கில் தமிழக ஊடகங்கள் சீரியல் என்கின்ற பெயரில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை சீரழித்து வருகிறது என்பது மிகவும் கசப்பான உண்மை. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது, இறை வழிபாட்டுமுறையை, அவமதிப்பது என்று திமுகவின் சன் டிவி ஊடகம் இன்று வரை எல்லைமீறி வருகிறது.
கல்யாண வீடு சீரியலில் சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று அண்மையில் வெளியானது. பல்வேறு தரப்பு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் அடிப்படையில் திமுகவின் சன் டிவி ஊடகத்திற்கு. 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது. தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அக்காவை எப்பிடி கற்பழிக்க வேண்டும் என்று சீரியலில் காட்சிகள் அமைத்ததற்கு 2.5 லட்சம் சன்டிவிக்கு அபராதம் !
சன்டிவி. இழி பிறவிகள்
த்தூ…கல்யாண வீடு💦 pic.twitter.com/sdlAEX1kBd
— ANNAPOORANI (@annapoorani_2) September 21, 2020