Share it if you like it
பிழைப்புக்காக சொந்த மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்த புலம்பெயர்ந்த தொழிலார்கள் கொரோனா நோய் தொற்றினால் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் மார்ச் மாதத்தில் முதல் கட்டத்தில், 27 மற்றும் 29 ஆம் தேதிகளுக்கு இடையில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாங்கள் திரும்ப அழைத்து வந்தோம். அவர்களின் சிகிச்சை மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்தோம். இரண்டாவது கட்டத்தில், கடந்த 3 நாட்களில், 50,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Share it if you like it