காமெடி நடிகரும் தி.மு.க தலைவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் நபர் என்பது அனைவரும் அறிந்ததே… அண்மையில் Behindwoods ஊடகத்தில் பேட்டி அளிக்கும் பொழுது விநாயக பெருமான் குறித்து மீண்டும் அவமதிக்கும் வகையில் தனது வக்கிபுத்தியை காண்பித்துள்ளார்…
பிள்ளையாரை களிமண்ணால் செய்து ஐந்து நாள் கழித்து அதை ஓடுகிற ஆற்றில், குளங்களில், கறைப்பதற்கான காரணம் என்னவென்பதை அறியாமல் தனது தற்குறி புத்தியை உதயநிதி ஸ்டாலின் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…
https://twitter.com/GopalanVs/status/1334898958628352000?s=08
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்தால் இவ்னுகளா ரெண்டுல ஒன்று பார்க்கலாம்.
பான்னாடைகள் கூட்டம்— Monkyda (@HrhrnSrinivasan) December 5, 2020
அடநாதாரி பயலே பிள்ளையாரை களிமண்ணால் செய்து ஐந்து நாள் கழித்து
அதை ஓடுகிற ஆற்றில் குளங்களில் கறைப்பதற்கான காரணம் தெரியுமாடா
உன் அப்பனுக்கே தெரியாது ஆக்கங்கெட்ட கூவைகளா— இராம.மாரியப்பன்🇮🇳🇮🇳🇮🇳 (@MariMariyappa11) December 5, 2020
ஒரு சொம்பு கேள்வி கேக்க இன்னொரு சொம்பு பதில் சொல்லுது.. செத்தவன் போட்டோ வெச்சு கும்புட சொன்னது யாரு ராசா.. களிமண்ணுநிதி
— Narayanan (@narain2710) December 5, 2020
ஆவுடையப்பா ஓவரா சோப் போடாதே !
எவ்வளவு கூலி வாங்கினாய் அறிவாலயத்திலிருந்து ?
நீயெல்லாம் பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்கிறாயே !
வெட்கமாய் இல்லையா ?— chitrabanu (@chitrabanu3) December 5, 2020
Dai sangeeeee tamil natil BJP padam odadhuda nmediyan pig
Admk. Karan patha vele ethunnu nalla theriuthu sangeekala