சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி யால் கொரோனா வைரஸ் தாக்காது – மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே !

சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி யால் கொரோனா வைரஸ் தாக்காது – மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே !

Share it if you like it

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி கொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பை பற்றி பாஜகவை சேர்ந்த மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். அதில், கொரோனா வைரஸானது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும்தான் அதிகமாக பரவும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் டி சூரிய ஒளியில் அதிகம் இருக்கிறது. எனவே ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 முதல் 15 நிமிடங்கள் வரை சூரிய ஒளி நமது உடலில் பட்டால் கொரோனா வைரஸ் மட்டுமல்ல வேறு எந்த வைரஸும் வராது என்று கூறியுள்ளார்.


Share it if you like it