மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய நாடுகளுக்கு அண்மையில் காணொளி வாயிலகா கோரிக்கை ஒன்றினை முன் வைத்து இருந்தார். இந்தியாவில் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் முஸ்லிமல்லாதவர்களின் விவரங்களை சேகரிக்கும் படியும். விமர்சித்தவர்கள் தங்கள் நாடுகளில் இறங்கினால் உடனே அவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்த கருத்து அந்நாட்களில் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அன்பு, சகோதரத்துவம், சமத்துவம், என்று மேடைகளில் முழங்கும் ஜாகிர் நாயக்கின் முகத்திரையை ஹிந்து பெரியவர் ஒருவர் அன்றே மக்களுக்கு வெளிப்படுத்தி இருப்பது போல் இக்காணொளி அமைந்துள்ளதாக பலரின் கருத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A Hindu man teaches this thug Zakir Naik the difference between Hinduism and Isl@m..
Hinduism teaches Brotherhood whereas Isl@m makes mockery of Brotherhood..
Listen in pic.twitter.com/8q267w1Kdc— Maarwadi🚩🚩🚩 (@Marwadi99) September 3, 2020