மக்கள் நலன் சார்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஓரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பா.ஐ.கவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாநிலங்கள் தயாராகியுள்ளது. 1 நபருக்கு 5kg வீதம் உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும் (1kg ₹1 – ₹3 வரை). இதன் மூலம் 81 கோடி மக்கள் பயனடைவார்கள்
ஜூன் 1 முதல் "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாநிலங்கள் தயாராகியுள்ளது,
* 1 நபருக்கு 5kg வீதம் உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும் (1kg ₹1 – ₹3 வரை).
* இதன் மூலம் 81 கோடி மக்கள் பயனடைவார்கள்.#OneNationOneRation
@Murugan_TNBJP @blsanthosh @JPNadda pic.twitter.com/OslD3x5VZM
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 10, 2020