“ஜெய் சிவாஜி ஜெய் பவானி” கோஷங்கள் முழக்கமிட்டு பெண்கள் பேரணி !

“ஜெய் சிவாஜி ஜெய் பவானி” கோஷங்கள் முழக்கமிட்டு பெண்கள் பேரணி !

Share it if you like it

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு சக்கர வாகன பேரணியில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்று ஜெய் சிவாஜி ஜெய் பவானி என்று கோஷங்கள் முழக்கமிட்டபடியே சென்றனர்.


Share it if you like it