டாக்டர் அப்துல்கலாமை பெருமைப்படுத்திய சுவிட்சர்லாந்து அரசு!

டாக்டர் அப்துல்கலாமை பெருமைப்படுத்திய சுவிட்சர்லாந்து அரசு!

Share it if you like it

இன்று மட்டுமில்லாமல் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ள டாக்டர் அப்துல்கலாம்.  இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நல்வழிகாட்டியாக இன்று வரை திகழ கூடியவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில்  அப்துல்கலாம் தங்கள் நாட்டிற்கு வந்ததை நினைவுகூரும் வகையில் மே 26- தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து இருப்பது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இது கிடைத்த மிகப்பெரிய கவுரவம்  என்பது நிதர்சனமான உண்மை.

 


Share it if you like it