டீ ஷர்ட் போராளிகளுக்கு நடிகை ஆர்த்தி நச் பதில்…!

டீ ஷர்ட் போராளிகளுக்கு நடிகை ஆர்த்தி நச் பதில்…!

Share it if you like it

பிரபல தமிழ் நடிகை ஆர்த்தி ஹிந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான பதிலடியை இவ்வாறு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தமிழ்நாட்டை தாண்டினால் இந்தியா முழுவதும் இந்தி பரிச்சயம் என்பது நிதர்சனம்…. பலமொழி திறமை படைத்தவனாய் தமிழன் திகழ்வது நல்லது தானே… குழந்தைகள் படிக்கட்டும்…. நெய் அதிகமாவதால் அப்பம் கெட்டுப்போகாது…
  • இந்திய மொழிகளில் ஒன்று இந்தி அது வேண்டானு எதிர்பீங்க ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவனைப்பீங்க…
  • நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்… ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்களா பிரபலங்கள் ஜாக்கிரதை என்று தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார்.

Aishwarya Rajesh's Hindi Theryathu Poda Post Triggered Fans

I am Indian, I Don't Speak Hindi': T-Shirts With Slogans Against Hindi Imposition Go Viral in Tamil Nadu | India.com


Share it if you like it

3 thoughts on “டீ ஷர்ட் போராளிகளுக்கு நடிகை ஆர்த்தி நச் பதில்…!

  1. தயவுசெய்து கடைசி பகுதியை திருத்தி வாசிக்கவும்.

    ஒற்றை கலாச்சாரம் என, கல்வி, வேலைவாய்ப்பில் ஒரே போட்டி தேர்வு என்பது அனைத்து பிரிவினருக்கும் *”பாதகமானது”. முறைகேடுகள் தபால்துறை, ரயில்வே, நீட் ஆள்மாறாட்டம் போன்றவை நடந்து வருவதை அறிகிறோம். எனவே, மொழி எதிர்ப்பை அரசே திட்டமிட்டு ஏற்படுத்தி, வலிமையாக “அடக்கப்” பார்க்கிறது.
    ஆர்த்தி போன்ற பிரபலங்கள், கலாச்சார சீரழிவை கருத்தில் கொண்டு கருத்துரைக்க வேண்டும்.

  2. Looted money is used for making ready made buffoons for a child’s play inTN.The ferocity of Anti_Hindi agitation had rocked CENTER AND DISLODGED INTERNATIONAL LEADER AND KING MAKER FROM IN TN IN 1966.THE THEN PM LAL BAHADHUR SASTRI VISITED CHENNAI_MYLAPORE WHERE I HAD WAVED MY HANDS TO HIM FROM FIRST FLOOR.COULD NOT FORGET THE REAL reactions of the people in general.Now it is a funny game by crookeds.

Comments are closed.