பாரதப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் இந்திய அரசிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த போது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேறு ஒரு கோணத்தில் தெரிவித்த கருத்து இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ராகுல் காந்தி தெரிவிக்கும் கருத்துக்களை ஆதாரமாக பாகிஸ்தான் ஜ.நா சபை வரை தூக்கி கொண்டு வேகமாக ஓடியதை காஷ்மீர் விவகாரத்தில் இந்தியர்கள் அனைவரும் பார்த்தனர்.
நாளுக்கு நாள் ராகுல் பதிவுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும், ஏற்படுத்தும் விதமாக இன்று வரை இருந்து வருகிறது. இந்நிலையில் சீன எல்லை பிரச்சனையை மையப்படுத்தி மோடியை பற்றி இவ்வாறு அண்மையில் பதிவிட்டு இருந்தார்.
Narendra Modi Is actually Surender Modi
சுரேந்தர் என்றால் கடவுளுக்கு எல்லாம் பெரிய கடவுள் என்பது அர்த்தம். ஒரு டுவிட்டர் பதிவை கூட சரியாக வெளியிட தெரியாத ராகுல் காந்தியா? இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என ஆசைபடுவது என்று மக்களுடன் இணைந்து, நெட்டிசன்களும், கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi
Is actually
Tide Gandhi
चौकना मना है
आलू से सोना बनाते हैं 🤭 pic.twitter.com/Vlmk7dZnPL— Corona Warrior Manish Singh (@ManishS80590326) June 21, 2020