டூப்ளிகேட் முக கவசங்களை ஏற்றுமதி செய்ததால்  சீனாவிற்கு பணம் தர முடியாது- கனடா அதிபர் அதிரடி!

டூப்ளிகேட் முக கவசங்களை ஏற்றுமதி செய்ததால் சீனாவிற்கு பணம் தர முடியாது- கனடா அதிபர் அதிரடி!

Share it if you like it

சீன மருத்துவ உபகரணங்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட பொழுது. பப்பாளி பழத்திற்கு கொரோனா உள்ளதாக சீன மருத்துவ உபகரணங்கள் உறுதிபடுத்தியுள்ளது. எனவே இது பித்தலாட்ட மருத்துவ உபகரணம், என சொல்லதா குறையாக சீனாவின் முகத்திரையை உலக நாடுகள் மத்தியில் அண்மையில்  கிழித்துள்ளார் தான்சானியாவின் அதிபர் ஜான் மகுஃபுலி.

சீனாவை கதறவிட்ட தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி.

இந்நிலையில் சீனாவிடம் இருந்து 1.1கோடி 95 என் உயர்தர முக கவசத்தை கனடா அரசு இறக்குமதி செய்துள்ளது. அதில் 10 லட்சம் மட்டுமே எதிர்பார்த்த தரத்தில் உள்ளது. 16 லட்சம் முக கவசங்கள் ஆய்வு செய்ய அந்நாடு முடிவு செய்துள்ளதாகவும். மீதுள்ள 80 லட்சம் முக கவசங்கள் போலியானவை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து தரமற்ற முக கவசத்திற்கு பணம் இல்லை என்று அந்நாடு கூறியுள்ளது.

சீனா உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்தவற்றிலேயே கொரோனா மட்டும் தான் உண்மை. மற்ற அனைத்தும் டூப்ளிகேட் என்று அருணன், கனகராஜ், போன்றவர்களிடம் நெட்டிசன்கள் உண்டியல் குலுக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it