டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல முட்டாளே..! ’பாப்’ பாடகிக்கு நெத்தியடி பதில் அளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்..!

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல முட்டாளே..! ’பாப்’ பாடகிக்கு நெத்தியடி பதில் அளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்..!

Share it if you like it

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.. இதனை தங்களுக்கு சாதகமாக பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷரிகள், காங்கிரஸ், அந்நிய கைகூலி ஊடகங்கள், தங்களுக்கு சாதகமாக விவசாய போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்… இந்நிலையில் பிரபல பாடகி ரிஹானா போராட்டம் நடத்தும் விவசாயிகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்..

இதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இவ்வாறு தக்க பதிலடியை வழங்கி உள்ளார்…

‘உங்களைப் போல் நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம், முட்டாளே!’

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிடும் பயங்கரவாதிகள் அமெரிக்காவை போல் பிளவுபட்ட நாட்டை சீனா கைப்பற்ற முயற்சிக்கும்

https://twitter.com/KanganaTeam/status/1356640083546406913

 


Share it if you like it