Share it if you like it
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் டெல்லி ஷாகீன்பாகில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் பெயரில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக வழக்கறிஞர் அமித் சகானி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது…
- போராட்டம் என்ற பெயரில் பொது இடத்தை காலவரையற்று ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது.
- போராட்டங்கள் அமைதி வழியில் நடைபெற வேண்டுமே தவிர, பொது மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.
- தங்களது எதிர்ப்பை தெரிவிக்க எந்த ஒரு தனி மனிதனோ, இயக்கமோ, அமைப்போ, சாலைகள், தெருக்களை, அடைத்து போராட்டங்களை நடத்தக்கூடாது..
- சாலைகள், தெருக்களை மறித்து நடத்தும் போராட்டங்களை அகற்ற நீதிமன்றத்தின் உத்தரவு அவசியமில்லை..
- அரசு நிர்வாகமே உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழக சில்லறை போராளிகள், சீமான், டோல்கேட் முருகன், திருமுகன் காந்தி, மளிகை சாமான் கெளதமன், உட்பட பலருக்கும் உச்சநீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it