டெல்லி கலவரம் மூலம் பல அப்பாவி பொதுமக்களும் அதனை அடக்க முயன்ற காவல் துறையை சார்ந்தவர்களும் இறந்து இருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
Narendra Modi Looks the Other Way as New Delhi Burns – by @RanaAyyub for @TIMEhttps://t.co/u2cNaL6MRu
— PTV News (@PTVNewsOfficial) February 28, 2020
இந்தியாவின் அமைதியை கெடுக்கவும், இந்திய மக்களின் ஒற்றுமையை குலைக்கவும். பிரிவினையை ஆதரிக்கும் கட்சிகள் முதல் ஊடகங்கள் வரை மேலும் கலவரம் தொடராதா என அப்பட்டமான பொய் செய்தியினை பரப்பி வருகிறது.
🇮🇳Modi-led fascist regime had broken all records of terrorism, deceit and deception by letting loose its armed goons to mount murderous attacks on hapless Muslims in New Delhi: Democratic Freedom Party (J&KDFP) #DelhiGenocide2020 pic.twitter.com/xa3ZThCjkN
— Radio Pakistan (@RadioPakistan) February 28, 2020
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி டெல்லி கலவரத்திற்கு துளியும் தொடர்பில்லாத போலி வீடியோவினை ரீடுவிட் செய்வதும். அந்நாட்டின் ரேடியோ நிலையம் முதல் ஊடகம் வரை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்தி பரப்பி வருவதும். தீவிரவாதிகள் முதல் அதிபர் வரை இந்தியா மீது எவ்வளவு வன்மம் இருக்கிறது என்று நெட்டிசன்கள் அந்நாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.