டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி தேர்தல் தேதி அறிவிப்பு

Share it if you like it

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 14ந் தேதி துவங்கும் வேட்பு மனு தாக்கல் ஜனவரி 21ந் தேதி நிறைவடைகிறது. பிப்ரவரி 11ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.


Share it if you like it