டெல்லி ஷாஹீன் பாக் கலவரத்திற்கு பல்வேறு விதமான வதந்திகளை மக்களிடம் பரப்பி அதன் மூலம் நாட்டு மக்களின் அமைதியை கெடுக்க வேண்டும் என உள்நாட்டு பிரிவினைவாதிகள் முதல் பாகிஸ்தான் வரை கீழ்தரமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதை ஆதாரங்களுடன் தோலுரித்துக்காட்டியது மீடியான்.
اس شرمناک واقعہ کا ایک اور رخ. بابری مسجد کی طرز پر ایک اور مسجد پر حملہ . میرے خیال میں بھارت میں سیکولر قوتیں کو بڑھتی ہوئی بربریت کے خلاف کھڑا ہونا پڑے گا۔ https://t.co/j8eLlCyPLf
— Dr. Arif Alvi (@ArifAlvi) February 25, 2020
ஷாஹீன் பாக் போராட்ட குழுவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கமான Shaheen Bagh Official என்னும் தனி டுவிட்டர் கணக்கு ஒன்று இயங்கி வருகிறது. அதில் வரும் பல பதிவுகள் போலி என்று டெல்லி காவல்துறையே அறிவித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதனை ரீடுவிட் செய்து இருப்பதும்.
அந்நாட்டை சேர்ந்த பலர் இந்திய முஸ்லீம்களே ஒன்று சேருங்கள் இந்துஸ்தானை(இந்தியாவை) நாசம் செய்வோம் என்றும் இந்திய பெண்களை மிகவும் கீழ்தரமான வகையில் விமர்சித்தும் தங்கள் கருத்தினை பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மானங்கெட்ட தீவிரவாதிகளும் மண்ணாங்கட்டி அதிபரும் பாகிஸ்தான் பரிதாபங்கள்.#CAA #DelhiProtest pic.twitter.com/pF5DVU1Acf
— mediyaan.com (@mediyaannews) February 26, 2020