Share it if you like it
சமஸ்கிருதம் என்கின்ற ஒற்றை சொல் தமிழகத்தில் உள்ள சீமான்,வைகோ, திருமா, மற்றும் சில்லறை போராளிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை..
மக்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக இஸ்லாம் மதத்தை சேர்ந்த சகோதரி சல்மா குரேஷி அவர்கள் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
செத்துப்போன மொழி ன்னு சொன்னவனை எல்லாம் செருப்பால அடித்திருக்கிறார் இந்த சகோதரி pic.twitter.com/lnDgNN3HLI
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) December 5, 2020
Share it if you like it
இன்று ஸமஸ்க்ருதம் வேண்டாம் என்று சொல்பவர்கள், நாளை உருது வேண்டாம் என்றும் சொல்வர்கள், நாளை மறுநாள் அதுவே வேண்டும் என்பார்கள்.
இவர்களுக்கு தேவை கூட்டம் போட, கொடி பிடிக்க, கூப்பாடு போட ஓரு விஷயம்.
ஸமஸ்க்ருதத்தை மத்திய அரசு திணிக்கிறது என்று கூறும் இவர்கள் தமிழ் மட்டுமே என்று சட்டம் இயற்றுவது திணிப்பு அல்லாமல் வேறு என்ன? நான் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க இவர்கள் யார்? என் படிப்பு என் உரிமை.
Very very good
ஓரு மொழியை கற்பது அவரவர் தனி ஆர்வம்.. இதில் என்ன இஸ்லாமியம் இருக்கிறது?எனினும் பாராட்டுக்கள் !!!
பாவம் இவர்களால் இனி காட்டுல போய்உழ வோ விதைக்கவோ களை வெட்டவோ முடியாது..உடம்பு வளையாது .கள்ள கறி வளர்த்து ஏமாற்றியே காலத்தை கழித்தாகி விட்டது இதவச்சு பொழப்பு ஓட்டுறானுங்க தொலையட்டும் போங்க
ஆம் அப்போது தான் சமஸ்கிருதத்தில் உள்ள மக்கள் விரோத கருத்துக்களை வெளியே கொண்டு வர முடியும். சகோதரி விரைவில் தன் கடமையை செய்வார்.
Ungal suyanalamatra Manithaneyathukku Paratukkal.
Makkal rathi karka veandum enbathu our our virupam
என்ன சார் நீங்கள் செய்த வேலைதானே சொந்தமா தேர்தல் ஆணையம் வைதெதிருக்கம் கட்சிக்கு இதெல்லாம், முடியாத செயலா,
Very good. It is individual Wish and right to learn any language. No body is having rights to prevent it. Cooperation and humanity is most. Important.