சாதாரண நீட் தேர்வை குறித்து மாணவர்களின் மத்தியில் குழப்பத்தையும், பயத்தையும், திரை பிரபலங்கள், திமுக, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்படுத்தி வருகிறனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.
மாணவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டியவர்கள், அவர்களின் திறமையை குறைவாக மதிப்பிட்டு, தமிழக மாணவர்களை தங்களின் சுயநலத்திற்காக கோழைகளாக மாற்றி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும் தற்பொழுதைய திமுக எம்.எல்.வுமான கே.என் நேரு திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விலக்கு பெறுவோம். அல்லது நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க விடுவோம் என்று கூறியுள்ளார்.
பிரியாணி கடை, தேங்காய் கடை, பஜ்ஜீ கடை, கடப்பா கல்லு, என்று திமுகவின் பழைய மாணவர்கள் செய்யும் சேட்டைகள். நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் வேளையில். பிட் அடிக்க அனுமதிப்போம் என்று கூறும் இவர்கள். நாளை பிக்பாக்கெட் அடிக்க அனுமதிப்போம் என்று கூற எவ்வளவு நேரம் ஆகும் என்று நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
If we cannot stop #NEET, we will allow students to copy after coming to power says DMK’s Deputy General Secretary. Visionary party visionary leaders. 👌🏻 pic.twitter.com/wcZZvAftHc
— Arvinth (@arvinth_e) September 14, 2020