தமிழக விவசாயி கண்ணனின் திடீர் மறைவிற்கு துணை ஜனாதிபதி இரங்கல்…!

தமிழக விவசாயி கண்ணனின் திடீர் மறைவிற்கு துணை ஜனாதிபதி இரங்கல்…!

Share it if you like it

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்பொழுது இந்திய துணை ஜனாதிபதியாக இருக்கும் திரு. வெங்கய்யா நாயுடு அவர்கள். தமிழகத்தை சேரந்த விவசாயின் இறப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தமிழ் மொழியில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it