Share it if you like it
இலங்கை அரசியலை மையமாக வைத்து தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர்.. மோடி அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விடுகின்றனர்.. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அய்யநாதன் மோடி அரசு செய்த உதவிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
தமிழீழ அகதிகள் உயிரை காப்பாற்றியது மோடி அரசு. ஆனா பாருங்க… தமிழன விரோதி காங்கிரஸ்க்கு முட்டு தந்துட்டு பிஜேபியை எதிர்க்கும் திருட்டு திராவிடமும் போலி தமிழ் தேசியமும்
பிஜேபி மட்டுமே என்றும் தமிழினத்துக்கு அரணாக நிற்கும்
Kudos @VanathiBJP akka, @PonnaarrBJP ji 🙏 https://t.co/wncL2jPIqV pic.twitter.com/Ksjq13lBVy
— கார்த்திக் வீரமலை (@karthikVeera_) October 15, 2020
Share it if you like it