உலகமெங்கும் கிளை பரப்பி, ஆலமரம் போல் தழைத்தோங்கி, வாழும் அன்பு தமிழ் உறவுகளுக்கு பாரதப் பிரதமர் மோடி. தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்.
Puthandu wishes to all. Praying for a year full of joy and wonderful health.
— Narendra Modi (@narendramodi) April 14, 2020
அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்.
Puthandu wishes to all. Praying for a year full of joy and wonderful health.
ஒடிசா மாநிலத்தின் மோடி என்று அழைக்கப்படும் பிரதாப் சாரங்கி. தற்பொழுது கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்..தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
My best wishes to Tamil brothers and sisters on the auspicious occasion of #Puthandu pic.twitter.com/eonjOvOC73— Pratap Sarangi (@pcsarangi) April 14, 2020
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய் சங்கர் தமிழர்களுக்கு தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாம் அனைவரும் இணைந்து, எதிர் நிற்கும் சவால்களை முறியடித்து வளம் பெறுவோம்.
Greetings on the occasion of Tamil New Year. We will collectively overcome the challenges and usher in greater prosperity.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 14, 2020
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.🌸❤️ #happytamilnewyear2020 #tamilnewyear ❤️ pic.twitter.com/AMXlWBvUga
— Janhvi Kapoor (@janhvikapoorr) April 14, 2020
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass pic.twitter.com/hkwLqORr8q
— Rajinikanth (@rajinikanth) April 14, 2020