இறந்தவன் என்ன ஜாதி, மதம், இனம் என்று பார்த்த பிறகே தமிழகத்தில் உள்ள ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் இன்று வரை இந்த அவலநிலை தொடர்கிறது என்று மக்கள் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமூக ஆர்வலர், ஆசிரியர், கட்டுரையாளர், என்னும் பன்முக தன்மை கொண்டவர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி குறித்து பாலிவுட் நடிகர்கள், போலி நடுநிலைவாதிகள், பத்திரிகையாளருக்கு எனது பதில். பாலிவுட்டை புறக்கணிக்கவும், 1 ரூபாய் கூட வழங்காமல், அவர்களை வேலையில்லாமல் செய்யுங்கள். இந்தியாவில் 80% ஹிந்துக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள்! என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
My Reply to Bollywood, Liberals, Journalist regarding 8-Year-Old Girl Raped in Tamil Nadu. Boycott Bollywood, don’t give them 1 rs. of your money, make them jobless. India is 80% Hindu & they are against Hindu Culture! #justice_for_daughter Har Har Mahadev https://t.co/VCmdmnRHtg pic.twitter.com/PyOUPYXdb2
— Renee Lynn (@Voice_For_India) June 9, 2020