தல ரசிகர்களை ’நாய்’ என்று விமர்சித்த ஆபாச பேச்சாளர் சாட்டை துரைமுருகன்…!

தல ரசிகர்களை ’நாய்’ என்று விமர்சித்த ஆபாச பேச்சாளர் சாட்டை துரைமுருகன்…!

Share it if you like it

 

நாம் தமிழர் கட்சியில் இருந்து சீமானால் விரட்டியடிக்கப்பட்டவரும்.. தற்பொழுது யூ டியூப் சேனல் நடத்தி பொய்களையும், ஆபாச வசனங்களையும், பேசி பிரிவினைவாதிகளிடம் காசு வாங்கி வயிறு வளர்க்கும் நபர் சாட்டை துரைமுருகன் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்…பிரபல நடிகர் அஜீத்குமார் மற்றும் அவரின் ரசிகர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ள காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it