தாகம் போக்கும் குடி நீரிலும் கை வைத்த திமுக நிர்வாகியின் கொடூர செயல்…!

தாகம் போக்கும் குடி நீரிலும் கை வைத்த திமுக நிர்வாகியின் கொடூர செயல்…!

Share it if you like it

ஆட்சியில் இல்லாத பொழுதே திமுக நிர்வாகிகளின் சேட்டை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து  வருகிறது.. இந்நிலையில் உயிர் காக்கும் குடி நீரிலும் திமுக  தனது கோர முகத்தை காட்டி இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/watch/?v=716055032341822


Share it if you like it