தாக்க தாக்க தடையறத் தாக்க நடிகர் அருண் விஜய்..!

தாக்க தாக்க தடையறத் தாக்க நடிகர் அருண் விஜய்..!

Share it if you like it

தமிழ் கடவுள் முருக பெருமானை திமுகாவின் கறுப்பர் கூட்டம் மிகவும் இழிவுப்படுத்தும் விதமாக அண்மையில் பேசிய காணொலி முருக பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நட்சத்திரங்கள், ஆன்மீக பெரியவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் தங்களின் கடும் கண்டனத்தை இன்று வரை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

One thought on “தாக்க தாக்க தடையறத் தாக்க நடிகர் அருண் விஜய்..!

  1. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ! நன்றி

Comments are closed.