தானத்தில் சிறந்த அன்னதானத்தை வழங்கி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் !

தானத்தில் சிறந்த அன்னதானத்தை வழங்கி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் !

Share it if you like it

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் கவனித்து கொள்கின்றனர். இதுபோல் பசியினால் பாதிக்கப்பட்டவர்களான ஏழை எளிய மக்களுக்கு தென் தமிழகத்தை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகிறது. இதேபோல் வட தமிழகத்திலும் இதே அமைப்பு உணவு பொட்டலங்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it