Share it if you like it
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றிய அலுவகத்துக்கு வெளியே திமுகாவின் இருதரப்பினரிடையே, சேர்மேன் பதவி போட்டியால் கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதில் இரு கோஷ்டியும் கைகலகலப்பில் ஈடுப்பட்டதில் ,அந்த பகுதியே போர் களம் போல் காட்சியளித்துள்ளது. அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Share it if you like it