Share it if you like it
- நேற்று சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் பாஜகவானது பணம் கொடுத்து ஆட்களை திரட்டி வந்ததாக பாலிமர் லோகோவில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சமூக விரோதிகளால் வெளியிடப்பட்டிருந்தது.
- இதை நமது மீடியான் உண்மை சோதனை [பேக்ட்செக்] செய்ததில் அந்த காணொளி போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குமுன் எப்பவோ நடந்த திமுகவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் சேர்ந்து, பணம் கொடுத்து ஆட்களை திரட்டி போராட்டத்திற்கு அழைத்து வந்த காணொளி, பாஜக செய்ததாக அந்த காணொளி மாற்றியமைத்து அதை கட் மற்றும் எடிட்டிங்க் செய்து அதில் மிக தத்ரூபமாக ஒரு வீடியோவை தயார் செய்து வாய்ஸ் டப்பிங் குடுத்து போலியான ஒரு செய்தியினை திமுக ஆதரவாளர்கள் வெளியிட்டு மக்களிடையே பாஜக வுக்கு எதிராக வதந்தியை பரப்பியுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Share it if you like it