திமுகவின் இரட்டை முகம்..! ஹிந்துக்களை ஏமாற்றுகிறாரா துர்கா ஸ்டாலின்?

திமுகவின் இரட்டை முகம்..! ஹிந்துக்களை ஏமாற்றுகிறாரா துர்கா ஸ்டாலின்?

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகள் மற்றும் வழிபாட்டுமுறை ஆகியவற்றை திமுக கடுமையாக விமர்சனம் செய்வதையே கொள்கையாக கொண்ட கட்சி என்பதை அனைவரும் அறிந்ததே. எப்பொழுது எல்லாம் ஸ்டாலின் ஹிந்து கடவுளையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், கீழ்த்தரமாக விமர்சனம் செய்து புண்படுத்துகிறாறோ. அப்பொழுது எல்லாம் துர்கா ஸ்டாலின் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகும்.

உதயநிதி ஸ்டாலின் அண்மையில் விநாயகர் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இப்பொழுது துர்கா ஸ்டாலின் கோவில் கட்டுவது தொடர்பான செய்திகள். ஹிந்துக்களின் ஓட்டுக்களை கவர துர்கா ஸ்டாலினை திமுக பயன்படுத்துகிறதா? அல்லது துர்கா ஸ்டாலின் ஹிந்துக்களை ஏமாற்றுகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it