Share it if you like it
கூப்பிடு அந்த தொப்பியை என்று இஸ்லாமியரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவமதித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாய்ப்பு வழங்காமல் அவமானப்படுத்தியது திமுக.. எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஒரு சிறுபான்மையினர்க்கு கூட தேர்தல் குழுவில் இடம் அளிக்காமல் மீண்டும் அவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"சட்டமன்றத் தேர்தல் – 2021: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு"
– கழக பொதுச்செயலாளர் திரு. @katpadidmk MLA அவர்கள் அறிவிப்பு.#DMK pic.twitter.com/widG7OJuji
— DMK (@arivalayam) October 11, 2020
https://twitter.com/desiyathamilan/status/1315205523604566018
Share it if you like it