திமுகவின் புதிய கொள்கை பரப்பு செயலாளராக மாறிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…!

திமுகவின் புதிய கொள்கை பரப்பு செயலாளராக மாறிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…!

Share it if you like it

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் மத்திய அரசையும், தமிழக பாஜக தலைமையையும் தொடர்ந்து விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டவர். சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் எழுத, பேச, கூடிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தே. தினம் ஒரு குற்றச் செயலில் ஈடுப்படும் திமுக உடன் பிறப்புக்களை விமர்சிக்காமல். திமுகவின் புதிய கொள்கை பரப்பு செயலாளரை போல அக்கட்சிக்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வருவதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தது வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it