Share it if you like it
அமைச்சர் ஜெயகுமார் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்., அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்பொழுது திமுக குறித்து அமைச்சர் இவ்வாறு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும். ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவொரு ஏமாற்று வேலை அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கேயை சேரும் என்று உதயநிதியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it