பகுத்தறிவு, சமூக நீதி, சுயமரியாதையை காக்கும் கட்சி, என்று தங்களை தாங்களே விளம்பரப்படுத்தி கொள்ளும் ஒரே கட்சி திமுக என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. முன்னாள் அமைச்சரும் திமுகவின் தற்பொழுதைய எம்.எல்.ஏ-வுமான பொன்முடியின் காலில் விழுந்து திமுக தொண்டர்கள் பணம் பெற்று செல்கின்றனர். திமுக தலைவர்கள் தங்களின் தொண்டர்களுக்கு சொல்லி கொடுத்த சுயமரியாதை இது தானா என்று நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு 100 ரூபாய் காக கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி செல்கிறார்களே அதுலையும் அந்த பெரியவர் இவன் காலில் விழுவது வேதனை.. திமுக தொண்டர்களையும் பிச்சைகாரர்களாக வைத்துள்ளார்கள்..கேட்டால் உடன்பிறப்பேவாம்🤦♀️#திமுக_தொண்டர்களை_பிச்சை_எடுக்கவைத்த_திமுக pic.twitter.com/hQMUIWzZRM
— ANNAPOORANI (@annapoorani_2) September 28, 2020