திமுக கோட்டையில் விரிசலை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா..!

திமுக கோட்டையில் விரிசலை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா..!

Share it if you like it

இரு திராவிட கட்சிகளின் பிடியில் சிக்கி, தமிழக மக்கள் கடும் இன்னல்களை இன்று வரை சந்தித்து வருகின்றனர். என்பது மிகவும் கசப்பான உண்மை, ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட மக்களின் உணர்வுகளை இரு கழகங்களும் தொடர்ந்து புண்படுத்தி வருகிறது.

திமுக மற்றும் அதிமுகவின் மக்கள் விரோத போக்கு மற்றும் பல்வேறு காரணங்களால் இருதிராவிட கழகங்களை சேர்ந்த மக்கள் மாற்று கட்சியினை நோக்கி நகரும் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா செப்டம்பர் 17-ல் திமுகவில் இருந்து 10,000 பேர் பாஜகவில் இணைவார்கள் என்று  கருத்து தெரிவித்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it