திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையையும், மீம்ஸ் கிரியேட்டர்களின், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப் பார்க்கவோ முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார் இது தான் பகுத்தறிவு கட்சியா, என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..
ஏன் செத்துடுச்சா? 😂😂 pic.twitter.com/9FiXtw21jb
— Madan Ravichandran (@MadanRavichand4) October 18, 2020
செத்த பிணத்தை தான் ஆட்டவோ, அசைக்கவோ, தொட்டுப்பார்க்க கூட சங்கட்டமா இருக்கும் 😩 அப்போ திமுக செத்த பிணம் என சொல்கிறாரா ஸ்டாலின்?! pic.twitter.com/Y7GonV07VN
— Rangamannar (@rangamannarji) October 18, 2020
— நித்தியானந்தம் பழனிச்சாமி (@nithyananthampk) October 18, 2020
ஆமா திமுக வை மத்தவங்க யாரும் தொட்டு பார்க்க முடியாது என் கூட்டணியில் உள்ள வைகோவே தொட்டு அழிச்சிடுவார்
மு.க. : ஸ்டாலின் https://t.co/YVduDqQOD6
— ANNAPOORANI (@annapoorani_2) October 18, 2020
என்ன இருக்கு ஆட்டவும்,அசைக்கவும்,,,?
திமுக ஒரு பட்டுப்போன மரம்,அந்த மரத்தில் காக்கா,குருவி கூட கூடுகட்டாது… pic.twitter.com/tFzSiJpRsu
— குந்தவை💃 (@poogulali) October 18, 2020
ஸ்டாலின் பேச்சு காமடியாகவும், பார்ப்பவர்களுக்கு பொழுது போக்காகவும் உள்ளது. திமுக வை அழிக்க வேறு யாரும் வேண்டாம். நீ ங்கள் உங்கள் மகன் உதவாதநிதி, மற்றும் தயாநிதி மாறன், கனிமொழி, ராசா , மற்றும் உங்கள் அல்லக்கைகளே போதும்.
சூப்பர் அருமையான பதிவு